Friday, September 7, 2018

'குரூப் 4 தேர்வில், மாற்றுதிறனாளி தேர்வர்கள், தேசிய அடையாள அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

'குரூப் 4 தேர்வில், மாற்றுதிறனாளி தேர்வர்கள், தேசிய அடையாள அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:டி.என்.பி.எஸ்.சி., சார்பில், பிப்., 11ல் நடத்தப்பட்ட, குரூப் 4 தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள், ஆக., 30 முதல், செப்., 18 வரை, சான்றிதழ்களை, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Friday, June 22, 2018

குரூப் 4 தேர்வு முடிவுகளை 10 நாள்களில் வெளியிட டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்புடன் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்

Saturday, November 11, 2017

குரூப்-4 வினாத்தாள் குழப்பத்தில் மாணவர்கள்!!!

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ.,
பணியிடங்களுக்கு ஒரே தேர்வு என அறிவித்துள்ளதால் வினாத்தாளில் மாற்றம் கொண்டு வரப்படுமா' என மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Wednesday, February 22, 2017

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்ச் 20 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

குரூப் 4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது

Friday, February 17, 2017

குரூப் - 4 பதவிக்கு ’கவுன்சிலிங்’ அறிவிப்பு

’குரூப் - 4’ அடங்கிய இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான கலந்தாய்வு, பிப்., 22ல் நடக்க உள்ளது. 

Tuesday, September 13, 2016

’குரூப் - 4’ தேர்வு விண்ணப்பம் விண்ணப்பிக்க நாளை கடைசி

அரசுத் துறையில், 5,451 காலியிடங்களுக்கானகுரூப் -தேர்வுக்கு விண்ணப்பிக்கநாளை கடைசி நாள். 

Sunday, January 10, 2016

Basic details about TNPSC Group 4 Exam


TNPSC Group 4 Age Limit

(Minimum and Maximum age Limit to apply for TNPSC Group 4 Exam Should be as on 1st July of Notification Year)

TNPSC Group 4 2016 Notification to be published soon - TNPSC Chairman Informed on 08-11-2015

 During his visit to the TNPSC Group 1 Preliminary Examination Centres on 8th Novemeber 2015, the TNPSC Chairman has informed that the TNPSC Group 4 2015 Exam Notification will be published soon. But the TNPSC Chairman has not informed any thing about the total number of vacancies in the Upcoming TNPSC Group iv Exam 2016 Announcement. According to the Tamil Hindu Newspaper dated 9-11-2015, the total number of expected vacancies will be around 5000 Plus posts.  Anyhow, there is no official information regarding the total vacancies in the TNPSC Group 4 Exam 2016. Now TNPSC VAO Exam 2015 Notification also  published by Tamilnadu Public Service Commission and the exam is sheduled to be conducted on 14th  February 2015 . So next important announcement from the Tamilnadu Public Service Commission is expected as TNPSC Group 4 2016 Examination notification. Start your sincere preparation from today itself. All the best !